புதுக்குடியிருப்பில் தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் தர கோரிக்கை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Batticaloa Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Shan Dec 06, 2025 05:48 PM GMT
Report

தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடத்தை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விடின் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் குமாரவேலு அகிலன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு தபால் நிலையத்திற்கு சொந்தமான அரச காணியிருந்தும் 13 வருடங்கள் கடந்தும் இதுவரை எதுவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளவில்லை.

இருப்பினும் இன்றையதினம் (06.12.2025) காலை தபால் ஊழியர்கள் குறித்த காணியினை துப்பரவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, குறித்த பணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேசசபை உறுப்பினர்,  "புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வீதியில் அஞ்சல் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி யுத்தத்திற்கு பின்னர் 13 வருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் எவ்வித கட்டுமான பணிகளும் இடம்பெறாமல் இருக்கிறது.

அதனால் காணி பற்றையாக காணப்படுவதோடு இக்காணிக்கு அருகாமை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாய்க்கால் சீராக புனரமைக்கப்படாமல் இருக்கின்றது.

12ம் திகதி தொடர்பில் சுற்றிவளைக்கப்படும் CID விசாரணை! அறிக்கையில் அதிர்ச்சி..

12ம் திகதி தொடர்பில் சுற்றிவளைக்கப்படும் CID விசாரணை! அறிக்கையில் அதிர்ச்சி..

துப்பரவு நடவடிக்கைகள்  

என மக்கள் பிரதேசசபைக்கு முறைப்பாடு வழங்கி இருந்தார்கள் அதற்கமைய தபாலக ஊழியர்கள் அஞ்சல் திணைக்களத்திற்குரிய காணியினை இன்றையதினம் துப்பரவு செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு தபாலகமானது 9 இடங்களில் இடமாறியிருக்கின்றது.

புதுக்குடியிருப்பில் தபாலகத்திற்கு நிரந்தர கட்டடம் தர கோரிக்கை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Request To Set Up Post Office In Pudukkudiyuruppu

புதுக்குடியிருப்பு தபாலகம் உப தபாலகமாக இருந்து 2006 ஆம் ஆண்டு தபாலகமாக மாற்றம் பெற்றிருந்தது. இதன் கீழ் ஆனந்தபுரம், உடையார்கட்டு, விசுவமடு உப தபாலகங்கள் இயங்கி வருகின்றது. ஆனால் புதுக்குடியிருப்பு தபாலகம் வாடகை கட்டடத்திலேயே தற்போதும் இயங்கி வருகின்றது.

இதனால் தபாலகம் அடிக்கடி இடம்மாற வேண்டி இருக்கும் .இவ்வாறு இடம் மாறுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு இவ்வருடம் நான் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றேன்.

அதற்கு அடுத்த வருடத்திற்குள் கட்டிடம் அமைத்து தருவதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர கட்டடம் ஒன்று அமைத்து கொடுப்பதன் ஊடாக மக்களுக்கும் , வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இடையூறு இருக்காது.

அடுத்த வருடம் தபாலகத்திற்குரிய நிரந்தர கட்டடங்களை அமைத்து அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காது விட்டால் மக்களோடு இணைந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும்" என தெரிவித்திருந்தார். 

இலங்கை மக்களுக்கு உதவிகரம் நீட்டியுள்ள தமிழக மக்கள்! நிவாரணபொருட்களுடன் வரும் மற்றுமொரு கப்பல்..

இலங்கை மக்களுக்கு உதவிகரம் நீட்டியுள்ள தமிழக மக்கள்! நிவாரணபொருட்களுடன் வரும் மற்றுமொரு கப்பல்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US