ATM அட்டை மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Amal Dec 11, 2025 10:23 AM GMT
Report

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயற்பட்டு வருவதாக நம்பப்படும் ஏ.டி.எம் அட்டை மோசடி சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடுகின்றனர்.

பொது மகன் ஒருவரின் ஏ.டி.எம் ஊடாக 200,000 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த உதவி கோரப்பட்டுள்ளது.

பொலன்னறுவை- ஜெயந்திபுராவில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 19, 2025 அன்று களுத்துறை நகரில் உள்ள ஒரு ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

பகிடிவதை குற்றச்சாட்டு : 19 பேரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

பகிடிவதை குற்றச்சாட்டு : 19 பேரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மோசடி

 பணம் எடுக்க ஏ.டி.எம் மையத்தில் இருந்த ஒருவரின் உதவியை கோரியுள்ளார்.பரிமாற்றத்தின் போது, ​​பாதிக்கப்பட்டவர் தனது ஏடிஎம் அட்டை மற்றும் PIN குறியீட்டை, குறித்த நபரிடம் வழங்கியுள்ளார்.

ATM அட்டை மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை | Request To Arrest Atm Card Fraud Suspect

இதன்போது, சந்தேக நபர், உதவி என்ற போர்வையில், சம்பவ இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அசல் அட்டையை, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மோசடியான முறையில் மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாலர் பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாலர் பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விசாரணை

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் பின்னர் தனது அசல் அட்டையைப் பயன்படுத்தி, குறித்த நபர், தனது கணக்கிலிருந்து 200,000 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டதை பின்னரே அறிந்து கொண்டார்.

ATM அட்டை மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை | Request To Arrest Atm Card Fraud Suspect

இதேவேளை விசாரணைகளில், சந்தேக நபர் களுத்துறை தெற்கு மற்றும் வாதுவ பொலிஸ் நிலையங்களில் முன்னர் பதிவு செய்யப்பட்ட குறைந்தது நான்கு ஒத்த முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US