புனித தலங்கள் தொடர்பாக பிரதமரிடம் இந்து பக்தர்கள் விடுத்துள்ள கோரிக்கை

Srilanka Jaffna Trincomale Vavniya Mahindha Hindusiam
By Dhayani Jan 20, 2022 04:33 PM GMT
Report

இந்தியாவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலின் பக்தரான பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பஞ்ச மகா ஈஸ்வரங்களை புனித ஸ்தலங்களாக பெயரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம், திருகோணமலை திருகோணேஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம், தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீசுவரம் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க பஞ்ச ஈஸ்வர கோயில் வளாகத்தை தேசிய புனிதப் பிரதேசங்களாக அறிவிக்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ், இந்து சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் நயினாதீவு நாகதீப ரஜமஹா விகாரையை புனித ஸ்தலமாக பிரகடனப்படுத்தி அதற்கான சான்று பத்திரங்கள் எதிர்வரும் வெசாக் காலத்தில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்து மத அமைப்புகள் தமது அரசியல் நடவடிக்கைகளை புறந்தள்ளி இந்த பஞ்ச ஈஸ்வரங்களை புனித இடங்களாக அறிவிக்கும் வகையில், இந்து சமய விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் இணைந்து கோரிக்கை விடுக்க வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒவ்வொரு வருடமும் திருப்பதி இந்து கோவிலுக்கு சென்று வழிபடுபவராக இருப்பதால் அவர் சிறப்பாகச் செயற்படுவார் என குகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1965 ஆம் ஆண்டு முதல் மன்னார் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் கோவிலினை இந்து புனித பூமியாக அறிவிக்குமாறு அனைத்து அரசாங்கங்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதிலும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கூறுகின்றார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US