இலங்கையில் உள்ள 50 கடற்றொழிலாளர்களை விடுவியுங்கள்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை
இலங்கையின் கடற்படையினரால் நேற்று(13) கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க உதவுமாறு வழமைப்போன்றே, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த 7 பேரும் நேற்று அதிகாலை இலங்கையின் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், தமது கடிதத்தில், இலங்கையின் கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கோரிக்கையையும் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
ஸ்டாலினின் கோரிக்கை
இலங்கையின் பிடிக்குள் 232 தமிழக கடற்றொழில் படகுகளும் 50 தமிழக கடற்றொழிலாளர்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க உதவுமாறு வழமைப்போன்றே, தமிழக முதல்வர், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த 7 பேரும் நேற்று அதிகாலை இலங்கையின் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், தமது கடிதத்தில், இலங்கையின் கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கோரிக்கையையும் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். இலங்கையின் பிடிக்குள் 232 தமிழக கடற்றொழில் படகுகளும் 50 தமிழக கடற்றொழிலாளர்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்