இஷாரா செவ்வந்தி விவகாரம் : மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை உத்தரவு

Supreme Court of Sri Lanka Nepal FCID - Financial Crimes Investigation Division
By Dhayani Dec 19, 2025 02:03 PM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிணை மனுவை எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்க கொழும்பு தலைமை நீதவான் இன்று (19.12.2025) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்த போது, ​​நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை - பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை - பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

பி அறிக்கையை சமர்ப்பித்தல்

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சம்பவம் தொடர்பாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர். அதே நேரத்தில் ஏனைய சந்தேகநபர்கள் பூசா சிறைச்சாலையிலிருந்து காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

இஷாரா செவ்வந்தி விவகாரம் : மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை உத்தரவு | Report Ganemulla Sanjeewa Murder Incident Ccd

சம்பவம் தொடர்பாக மேலும் விபரங்களை வழங்கிய கொழும்பு குற்றப்பிரிவு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் நேபாளத்தில் மீட்கப்பட்ட வழக்குப் பொருட்களை சமர்ப்பித்துள்ளதாகவும், சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப்பிரிவு மன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

மேலும் கொலை சம்பவத்தில் 19 ஆவது சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்களை மேலும் தடுப்புக்காவலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த விசாரணையின் முந்தைய நாளில், சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மேலும் மூன்று சந்தேகநபர்களை 38, 39 மற்றும் 40 ஆவது சந்தேகநபர்களாக பெயரிடுமாறு கொழும்பு குற்றப்பிரிவு, தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளது.

திடீரென வீழ்ச்சியடைந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

திடீரென வீழ்ச்சியடைந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

சிவப்பு பிடியாணை உத்தரவு

மேலும், பதினைந்தாவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச்செல்ல உதவியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர்.

இன்று நீதிமன்றத்தில் பெயரிடப்பட்ட சந்தேகநபர்கள் மீது கொலை சம்பவத்தில் திட்டமிடல் மற்றும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, 38 மற்றும் 39 ஆவது சந்தேகநபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் இருப்பதாகக் கூறும் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி விவகாரம் : மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை உத்தரவு | Report Ganemulla Sanjeewa Murder Incident Ccd

தற்போது வெளிநாட்டில் உள்ள 40 ஆவது சந்தேகநபரை கைது செய்ய தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கோரியுள்ளது.

திகதி அறிவிப்பு

இதற்கு முன்னரான விசாரணையின் போது சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவுகளின்படி  35வது சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவலில் உள்ள சந்தேகநபர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் தனி அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, கொழும்பு குற்றப்பிரிவு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய, முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான உண்மைத்தன்மைகளை பரிசீலிக்குமாறு அறிவித்துள்ளார்.

சந்தேக நபர்களை தொடர்ந்தும்  தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான இணைய மோசடி தொடர்பில் எச்சரிக்கை

பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான இணைய மோசடி தொடர்பில் எச்சரிக்கை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US