பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான நிவாரணத் தொகை

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Flood Disaster Landslide
By Benat Dec 05, 2025 02:57 PM GMT
Report

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது விசேட உரை ஒன்றை நிகழ்த்தி ஜனாதிபதி குறித்த நிவாரணத் திட்டங்களை அறிவித்தார்.

கண்ணீரால் சொல்ல முடியாத வலி..! சபையில் மிகுந்த கவலையோடு பேசிய ஜனாதிபதி அநுர

கண்ணீரால் சொல்ல முடியாத வலி..! சபையில் மிகுந்த கவலையோடு பேசிய ஜனாதிபதி அநுர

நிவாரணத் தொகைகள் 

சீரற்ற காலநிலை ஏற்படுத்திய பேரிழிவினால் உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கு  10 லட்சம் ரூபா இழப்பீடு  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி,  பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய  வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். 

பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான நிவாரணத் தொகை | Relief For Rebuilding Homes After Floods Landslide

வீட்டுக்கான உரித்து பொருட்படுத்தப்படாமல், வீட்டுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு  50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால், மீண்டும் குடியேற முடியாத, முற்றிலுமாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு 50 இலட்சம் ரூபா நிவாரணத் தொகை வழங்கப்படும். 

பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் முழுமையான நிவாரணத் தொகை | Relief For Rebuilding Homes After Floods Landslide

மேலும், அனர்த்தங்களால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச காணி வழங்கப்படும் அல்லாத பட்சத்தில், காணி கொள்வனவிற்காக 50 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். எனினும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுமதி கிடையாது.

அனர்த்தங்களின் போது பகுதியளவு சேதமடைந்த வீடுகளை மீள புனரமைத்துக் கொள்வதற்காக நான்கு கட்டங்களின் ஊடாக  25 இலட்சம் ரூபா வரையில்  கொடுப்பனவு வழங்கப்படும். 

அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வணிக கட்டடங்களை மீள ஆரம்பிக்க  50 இலட்சம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பட்டார். 

தாயிற்காக வீடு கட்ட வைத்திருந்த மில்லியன் கணக்கான நிதியை நாட்டுக்காக முழுமையாக கொடுத்த இளைஞன்

தாயிற்காக வீடு கட்ட வைத்திருந்த மில்லியன் கணக்கான நிதியை நாட்டுக்காக முழுமையாக கொடுத்த இளைஞன்

ஈரமான நாணயத்தாள்கள் குறித்து பொது மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

ஈரமான நாணயத்தாள்கள் குறித்து பொது மக்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US