கடும் நெருக்கடியில் மக்கள்! புத்தாண்டுக்கு முன் நிவாரணம் வழங்குமாறு சபையில் கோரிக்கை

Food Shortages Sinhala and Tamil New Year Parliament of Sri Lanka Government Of Sri Lanka
By Rakesh Apr 07, 2026 09:26 AM GMT
Report

"அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர். எனவே, தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்" என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணத்தொகுப்பு! சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி

நாட்டு மக்களுக்கு விசேட பொருளாதார நிவாரணத்தொகுப்பு! சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி

நிவாரணம் வழங்குமாறு சபையில் கோரிக்கை

"எதிர்வரும் நாட்களில் தமிழ் - சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறான பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

கடும் நெருக்கடியில் மக்கள்! புத்தாண்டுக்கு முன் நிவாரணம் வழங்குமாறு சபையில் கோரிக்கை | Relief For People In Dire Straits Before New Year

இதன் காரணமாக நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக அரிசி, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழலில் அரசாங்கம் மௌனம் காக்கக்கூடாது.

மக்களுக்கு சலுகை விலை

நாட்டு மக்களின் பக்கம் நின்று சிந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்குக் சலுகை விலையில் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்." என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலையில்..! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலையில்..! மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும்..! இன்றாக கூட இருக்கலாம் - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும்..! இன்றாக கூட இருக்கலாம் - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US