ரசிகர்களை கவனத்தை ஈர்க்கும் “வீரத்தமிழன்” பாடல்! இனி அனைத்து சமூக வலைத்தளங்களிலும்..
Sri Lankan Tamils
Sri Lanka
Social Media
Entertainment
By DHUSHI
ஐ.பி.சி தமிழ்தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் “போராட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் (First Single) வெளியாகியுள்ளது.
இந்த பாடல் கடந்த (06.02.2026) அன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்! வெடித்து சிதறிய ஈரானின் போர்க்கப்பல்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் வெளியீடு
“போராட்டம்” திரைப்படத்தின் உணர்வையும், கதையின் ஆழத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த பாடலை வாகிஷன் மற்றும் சத்யன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில், “போராட்டம்” திரைப்படத்தின் “வீரத்தமிழன்” பாடலை Spotify, Apple Music, Gaana, Amazon Music, TikTok, YouTube Music, Facebook மற்றும் Instagram போன்ற தளங்களில் கேட்டு ரசிக்கலாம்.
மத்திய கிழக்கில் வெடிக்கும் போர்: கடலின் ஆழத்திலிருந்து வெளிவந்த உலக அழிவின் அறிகுறி - கிளம்பும் பீதி
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US