மானிப்பாய் சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு! வெளிநடப்பு செய்த உறுப்பினர்

Journalists In Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan May 27, 2026 03:30 PM GMT
Report

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம்(27) தவிசாளர் க.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது இரண்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக சென்ற நிலையில் ஒரு ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் பு.கஜிந்தனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலொன்றில் தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலி

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலொன்றில் தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலி

மாதாந்த அமர்வு

இதன்போது சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காணி ஒன்றில் கட்டடம் அமைத்தமை தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையிலேயே அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சபையில் இருந்த மூவரை தவிர ஏனையோர் ஊடகவியலாளர் உள்ளே வந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர். அத்துடன் பல உறுப்பினர்கள் தவிசாளருடன் கடுமையாக வாதிட்டனர்.

மானிப்பாய் சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு! வெளிநடப்பு செய்த உறுப்பினர் | Refuses Allow Journalist Appear Manipay Assembly

இதனால் சபையானது தவிசாளரின் கட்டுப்பாடு இழந்து, அமைதியின்மை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சபைக்கு சமூகமளித்திருந்த மூன்று உறுப்பினர்கள் தமது விடுமுறையை கூறிவிட்டு ஏற்கனவே சபையில் இருந்து வெளியேறினர்.

மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பின்னர் கொலை அச்சுறுத்தல்கள்..! சமூக செயற்பாட்டாளர் வெளிப்படுத்திய உண்மைகள்

மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பின்னர் கொலை அச்சுறுத்தல்கள்..! சமூக செயற்பாட்டாளர் வெளிப்படுத்திய உண்மைகள்

 உறுப்பினர் வெளிநடப்பு

இறுதியாக சபை அமர்வானது தவிசாளர், உப தவிசாளர் மற்றும் 9 உறுப்பினர்களுடனேயே இடம்பெற்றது.

மானிப்பாய் சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு! வெளிநடப்பு செய்த உறுப்பினர் | Refuses Allow Journalist Appear Manipay Assembly

இதில் ஒரு சில உறுப்பினர்களை தவிர இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் குறித்த ஊடகவியலாளர் உள்ளே வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சபையில் காரசாரமாக கருத்து தெரிவித்தனர்.

தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர்.

அடுத்த சபை அமர்வில் குறித்த செய்தி தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அந்த ஊடகவியலாளருக்கு அனுமதி கொடுப்பதாக தவிசாளர் சபையில் தெரிவித்ததாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். மானிப்பாய் பகுதியில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பல்லேகம தேரர் விவகாரம்! திரும்ப பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பல்லேகம தேரர் விவகாரம்! திரும்ப பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

ஊடகவியலாளருக்கு அனுமதி

அந்த கட்டடத்தின் அத்திவாரமானது தமது காணிக்குள் வெட்டப்பட்டதாகவும், பிரதேச சபையினர் தம்மை அச்சுறுத்தி, தமது காணியில் நின்ற மரங்களை வெட்ட வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கருத்து தெரிவித்தார்.

மானிப்பாய் சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு! வெளிநடப்பு செய்த உறுப்பினர் | Refuses Allow Journalist Appear Manipay Assembly

அத்துடன் மானிப்பாய் பிரதேச சபை மீது கடுமையான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் அதனை குரல் பதிவாக பெற்று குறித்த ஊடகவியலாளர் அதனை செய்தியாக பிரசுரித்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே அந்த ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US