விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கனடாவில் புகலிடம் கோருவதில் சிக்கல் : மூத்த ஊடகவியலாளர்
விடுதலைப் புலிகளின் ஆதரவாளன், முன்னாள் போராளி அல்லது புலிகளுக்கு உதவி செய்தவன் என்று கூறி கனடாவில் யாரும் அகதி அந்தஸ்து கோர முடியாது என மூத்த பத்திரிகையாளர் நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியல் கட்சிகள் தான்.
தேர்தலிலே வெற்றிப் பெறுவதற்காக வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டும் தான் அவர்களுடைய பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு தற்போது விஜயம் மேற்கொண்டிருக்கின்றார், அங்கே பாடகி கில்மிஷாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். சில சமயங்களில் அந்த புகைப்படம் கூட கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
