வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.01.2024) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளதுடன், விற்பனை பெறுமதி குறைவடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.44 ரூபாவாகவும், கொள்வனவு விலை 317.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 246.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின்
பெறுமதி இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.17 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 418.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 402.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri