கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்த யாப்பு சீர்திருத்தம் (Photo)

Douglas Devananda Sri Lanka Politician
By Sudaron Oct 26, 2022 10:41 AM GMT
Report

தேசிய கடற்தொழில் மகா சம்மேளனத்தின் யாப்பினை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

தேசிய கடற்தொழில் மகா சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (25.10.2022) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக குறித்த சம்மேளனத்தின் யாப்பு சீர்திருத்தம் செய்யப்படாத நிலையில் கால சூழல் மாற்றங்களுக்கு அமைய கடற்தொழில்சார் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சங்கங்களின் கட்டமைப்புக்கள்

கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்த யாப்பு சீர்திருத்தம் (Photo) | Reform Strengthen Village Fishermen Associations

இந்நிலையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் நோக்கிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கிராமிய கடற்தொழில் சங்கங்கள் பெயரளவிலான சங்கங்களாகள் வினைத் திறனான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் காலத்துக்கு காலம் யாப்பு மாத்திரமன்றி சங்கங்களின் கட்டமைப்புக்களும் புதியவர்கள் உள்வாங்கப்பட்டு மெருகூட்டப்பட வேண்டும் என்ற கருத்தது அமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாப்பு சீர்திருத்தம் 

கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்த யாப்பு சீர்திருத்தம் (Photo) | Reform Strengthen Village Fishermen Associations

அத்துடன் மாவட்ட ரீதியான கிராமிய கடற்தொழில் சங்கங்களிடம் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்த அமைச்சர்கள் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் உள்வாங்கி யாப்பு சீர்திருத்தம் பூரணப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்க, கடற்தொழில் திணைக்களம் உட்பட்ட கடற்தொழில்சார் திணைக்களங்களின் பிரதாணிகள், கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் மாவட்ட ரீதியான பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு  கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US