இயக்கச்சி றீ(ச்)ஷாவில் பிரான்ஸின் சமையல் கலை நிபுணர்
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) Thai Basic Fruits & Vegetables Carving இன் காய்கறி செதுக்கும் பயிற்சி இடம்பெற்றுள்ளது.
பேங்கொக் நகரில் நடைபெறும் Thai Basic Fruits & Vegetables Carving Competition ஆனது உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.
இந்த போட்டியில் பாரம்பரிய தாய்லாந்து வடிவமைப்புக்கள் மலர்கள், விலங்குகள் போன்ற பல வகைகளில் கலைஞர்கள் போட்டியிடுகின்றார்கள்.
நுட்பம், வேகம் மற்றும் படைப்பாற்றல் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவ்வாறான ஒரு பிரசித்தி பெற்ற கலையில் தேர்ச்சி பெறும் வகையில் Thai Basic Fruits & Vegetables Carving இன் காய்கறி செதுக்கும் பயிற்சி இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




