இயக்கச்சி றீ(ச்)ஷாவில் அறிமுகமாகும் புதிய வகை கோப்பி
இயக்கச்சி றீச்சா ஒருங்கிணைப்பு பண்ணையில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, தரமான முறையில் புதிய தயாரிப்பாக கோப்பி பொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், கறுவா இலை பொடி மற்றும் செவ்வரத்தம் பூ பொடி முதன்மையானதாக பார்க்கப்படுகிறது.
இதனை, தொலைபேசி மற்றும் ஓன்லைன் ஊடாக தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம், உங்களுக்கு வரும் சந்தேகங்களையும் நீங்கள் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

ஏகப்பட்ட பலன்களை தரக்கூடிய இந்த கோப்பி பொடி தயாரிப்புக்கள் இயற்கையான முறையில், உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவிதத்திலும் கெடு விளைவிக்காத வண்ணம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தயாரிப்பு தொடர்பிலான முற்பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: 077 777 2353 அல்லது 077 777 2352
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam