கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை அணி
கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நேற்று(14) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவிய சென்னை சுப்பர் கிங்ஸ், தனது 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டி அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு முன்னேறியது.
பெரும் தடுமாற்றத்துக்கு மத்தியில்
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெரும் தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முன்வரிசை வீரர்கள் மூவர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற போதிலும் அவர்களால் அந்த எண்ணிக்கையை கணிசமானதாக்க முடியாமல் போனது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri