அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரானிய மாலுமிகள் குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Iran
Ship
By Rukshy
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 ஈரானிய கடற்படை மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் இன்று (14) எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானியக் கப்பலான 'ஐரிஸ் தேனா'வில் இருந்து 32 ஈரானிய மாலுமிகளும், ஈரானிய கடற்படைக் கப்பலான 'ஐரிஸ் புஷேர்' இல் இருந்து 204 மாலுமிகளும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருணா ஜெயசேகர தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த கடற்படைக் குழுவை ஒரு சிறப்பு 'துருக்கிய' விமானத்தில் புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US