போராட்டம் திரைப்படத்தின் முதல் பாடல்: இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கம்
புதிய இணைப்பு
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் (1st Single) இன்றைய தினம்(06.02.2026) வெளியாகியுள்ளது.
இதனை 5 மணியளவில் ரசிகர்கள் கண்டு மகிழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முதல் பாடல் (1st Single) எதிர்வரும் 6ஆம் திகதி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தாக வெளிவரவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “போராட்டம்” திரைப்படத்திற்கு உள்நாட்டின் முன்னனி பாடகர்கள் தமது படைப்புக்களை வழங்கவுள்ளனர்.
போராட்டத்தின் திரைப்படத்தின் உணர்வையும், கதையின் ஆழத்தையும் இந்தப் பாடல், பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திரைப்படத்தின் இசைப் பயணத்திற்கு ஒரு வலுவான தொடக்கமாக இது அமையவுள்ளது. இசை ரசிகர்களும், திரைப்பட ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் “போராட்டம் – 1st Single” 6ஆம் திகதி வெளியீடு.
தவற விடாதீர்கள்....

சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam