பொருட்களின் விலை குறைப்பு: அரச தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்
பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (23.1.2024) நடைபெற்ற '2024 வரவு செலவுத்திட்டம்' கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மும்மடங்கு உயர்வு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது தான் இப்போது செய்ய வேண்டும்.
காய்கறிகள் போன்ற சில உணவுப் பொருட்களின் விலை குறைந்து கொண்டே வருகின்றன.
ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல வலுவடைகிறது. வருமானத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது. அல்லது பொருட்களின் விலை மும்மடங்கு உயர்வுக்கு ஏற்றவாறு வருமானம் ஈட்ட வேண்டும்.
அரச ஊழியர்களின் சம்பளம்
அரச ஊழியர்களின் சம்பளம் ஆண்டு ரூ.10,000 அதிகரிக்கும். இது பொருட்களின் விலை உயர்வுக்கு கூட போதுமானதாக இல்லை.
எனினும் இந்த ஆண்டு இதைத்தான் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியும், பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
