இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு
இன்று (டிசம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நெத்தலியின் விலை ரூ. 150 ரூபாவினாலும், சிவப்பு அரிசி 6 ரூபாவினாலும், கீரி சம்பா 15 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு
01. சிவப்பு அரிசி – ரூ. 199
02. கீரி சம்பா - ரூ. 225
03. பெரிய வெங்காயம் – ரூ. 225
04. நெத்தலி - ரூ. 1150


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri

குழந்தை நட்சத்திரம் நடிகை சாராவா இது? கையில் சிகரெட்டுடன் வெளியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Manithan
