இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சிவநகர் பகுதியில் இளைஞன் ஒருவர் எடுத்த தவறான முடிவினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிவநகர் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 20 அகவையுடைய இளைஞனே இன்று அவனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பிரேதப்பரிசோதனைகளின் பின்னர் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள் தவறான முடிவெடுக்கும் இவ்வாறான
பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
