கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு! (Video)
Death
Boy
Vavuniya
Well
Drowned
By Independent Writer
வவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களின் தொடர்சியான முயற்சியால் கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று (20) இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மாமடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயம்: தேடும் பணி தீவிரம் (VIDEO)

Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US