வவுனியாவில் மனித எச்சங்கள் மீட்பு (video)
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Shan
வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த எச்சங்கள் ஈரப்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியொன்றிலிருந்து நேற்று (13.02.2023) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மனித எச்சங்கள்
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ச (43 வயது) காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள உடல் எச்சங்கள் குறித்த நபருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: திலீபன்
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US