குடும்பஸ்தரொருவர் சகோதரி வீட்டிலிருந்து சடலமாக மீட்பு
Investigation
Police
Jaffna
Dead
By Rakesh
யாழ். வடமராட்சி கிழக்கு - மாமுனைப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சகோதரி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆ.ஞானக்குமார் (வயது 38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் முகமாலை - இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிலிருந்தே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US