அக்கரைப்பற்று கடலிலிருந்து கரைவலையில் சிக்கிய நிலையில் சடலம் மீட்பு
Death
Police
Fishermen
Akkaraipatru
By Kanamirtha
அக்கரைப்பற்று கடலிலிருந்து கடற்தொழிலாளர்களின் கரைவலையில் சிக்குண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்கள் இன்று காலை கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் கரைவலையில் சிக்குண்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத குறித்த நபரின் சடலத்தை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US