இரத்தினபுரியில் நொறுக்கப்பட்ட வீட்டை மீள அமைக்க தோட்ட நிர்வாகம் அனுமதி: களமிறங்கிய ஜீவன் (Photos)

Sri Lanka Upcountry People Jeevan Thondaman
By Thirumal Sep 11, 2023 12:55 AM GMT
Report

இரத்தினபுரி, கஹவத்த – வெள்ளந்துர தோட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதே இடத்தில் வீட்டை அமைப்பதற்கான அனுமதியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன், அடாவடிதனமாக நடத்துகொண்ட, தோட்ட நிர்வாகத்தால் அனுப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இரத்தினபுரியில் நொறுக்கப்பட்ட வீட்டை மீள அமைக்க தோட்ட நிர்வாகம் அனுமதி: களமிறங்கிய ஜீவன் (Photos) | Rebuild Demolished House In Ratnapura Under Jeevan

இரத்தினபுரி, கஹவத்த - வெள்ளந்துர தோட்டத்தில் தமிழ்க் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை கஹவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் வெள்ளந்துர தோட்ட நிர்வாகம், காடையர்களைக் கொண்டு அடித்து நொறுக்கியுள்ளது.

அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை திரும்பக்கோரும் அமைச்சர்கள்

அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை திரும்பக்கோரும் அமைச்சர்கள்


இது தொடர்பில் தோட்ட மக்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாளிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் உடனடியாகக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான், கஹவத்தையில் அமைந்துள்ள குறித்த தோட்டத்துக்கு நேற்று மாலை நேரடியாக விஜயம் செய்துள்ளார்.

இரத்தினபுரியில் நொறுக்கப்பட்ட வீட்டை மீள அமைக்க தோட்ட நிர்வாகம் அனுமதி: களமிறங்கிய ஜீவன் (Photos) | Rebuild Demolished House In Ratnapura Under Jeevan

தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட அதிகாரியின் பங்களாவுக்குச் செல்லும் பாதையை மறித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதிலும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்டத்துக்கு வருவதைத் தெரிந்துகொண்ட குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தலைமறைவாகினார்.

இலங்கையில் அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்

இலங்கையில் அடுத்த ஆண்டுமுதல் அறிமுகமாகும் புதிய இரண்டு வரிகள்


அதனைத் தொடர்ந்து, வெள்ளந்துர தோட்டத்துக்கு வருகை தந்த அமைச்சருடன் மக்கள் தமக்கு நிகழ்ந்த அநியாயங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன், இந்த விடயம் தொடர்பில் காஹவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் நிறைவேற்று அதிகாரியுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடி, குறித்த வீட்டை அமைப்பதற்கு அனுமதியைப் பெற்றுக்கொடுத்ததுடன், அந்த வீட்டுக்கு அத்துமீறி சேதங்களை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இரத்தினபுரியில் நொறுக்கப்பட்ட வீட்டை மீள அமைக்க தோட்ட நிர்வாகம் அனுமதி: களமிறங்கிய ஜீவன் (Photos) | Rebuild Demolished House In Ratnapura Under Jeevan

புலமைப்பரிசில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை

அதேவேளை, அந்த வீட்டில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்றுள்ள யுவதிக்குப் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில் ஒன்றையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த தோட்டத்துக்கு வீடமைப்புத் திட்டத்தைப் பெற்றுக்கொடுப்பதாகவும் மக்களிடம் உரையாடும்போது அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.நிரஞ்சன் குமார், கஹவத்தை மாவட்ட தலைவர் பத்மநாதன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் சென்றுள்ளனர்.

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்: கசிந்த தகவல்

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்: கசிந்த தகவல்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US