முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை
ஐ.பி. எல் 2025 தொடரின் முதல் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நடப்பு தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பெங்குளூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
புதிய விதிகளுடன் ஆரம்பமாகியுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கொக்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
கொல்கத்தா - பெங்களூர்
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி சார்பில், ரகானே, டி கொக், ரிங்கு சிங் , வெங்கடேஷ் அய்யர், அந்ரே ரசல், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜோன்சன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
The iconic Eden Gardens is geared up to host the #TATAIPL 2025 season opener 🏟
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
💜 @KKRiders 🆚 @RCBTweets ❤
⏰ 7:30 PM IST
💻 https://t.co/4n69KTSZN3
📱 Official IPL App #KKRvRCB pic.twitter.com/wMuSIlv9FO
மேலும், பெங்களூரு அணி சார்பில், ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயால்,ராசிக் சலாம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 1 மணி நேரம் முன்

ரவீந்தர் வீட்டில் மகிழ்ச்சி செய்தி- மனைவி, குடும்பத்துடன் கொண்டாடிய தருணம்.. மகனும் இருந்தாரா? Manithan

ஆபாச உடை அணிந்து கணவரை அபகரிக்க பார்க்கும் பெண்.. மதுரை முத்து 2ம் மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ Cineulagam
