பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் திடீர் முடிவு
Parliament
Gotabaya Rajapaksha
Ranjith Siyambalapitiya
Deputy Speaker
By Mayuri
பிரதி சபாநாயகர் பதவியில் தான் நீடிக்கவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.
எனினும் நாடாளுமன்றில் ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என தெரிவித்து அவரது இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் கோரிக்கையை பரிசீலித்து இந்த மாத இறுதி வரை பிரதி சபாநாயகர் பதவியில் நீடிப்பதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US