இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு உகந்த சந்தர்ப்பம் அல்ல : ரணில் சுட்டிக்காட்டு
Government
People
Today
RanilWickremesinghe
allpartyconference
By Rakesh
"அரசுக்கு எதிராக நியாயமான விடயங்களை முன்வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமானால் அது பற்றி சாதகமாகப் பரிசீலிக்கலாம்" என என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், உள்நோக்கம் இருக்குமானால் அதனை ஏற்கமுடியாது. அதேபோல் இனவாத ரீதியிலான அரசியலையும் நாம் நிராகரிப்போம் என்றும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலை ஆட்சி மாற்றத்துக்கு உகந்த தருணம் அல்ல எனவும், நாட்டை மீட்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு தாம் எடுத்த முடிவில் எவ்வித தவறும் இல்லை
எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US