நீதிமன்றத்தில் திடீர் திருப்பம் - ரணிலின் கைதின் பின் சுமந்திரனின் முடிவு..!
M A Sumanthiran
Ranil Wickremesinghe
Law and Order
Ranil Wickremesinghe Arrested
By Shadhu Shanker
ரணிலுக்கு மிக அனுசரணையாக நீண்டகாலம் இருந்தவர் சுமந்திரன், ஆனால் ரணிலுக்காக வழக்காடும் மன்றத்தில் அவரை காணவில்லையென என்று கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வழமையாக பல ஜனாதிபதிகளுக்கு சவால்கள் வந்த போது அவர்களுக்காக சுமந்திரன் இருந்துள்ளார்.
ஆனால் ரணில் விடயத்தில் சுமந்திரன் தள்ளியே இருக்கின்றார் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US