வெளிநாடு பறந்தார் ரணில்!
Ranil Wickremesinghe
World
Russia
By Laksi
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (12) காலை ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ரணில் அங்கு சென்று ரஷ்யா -செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தங்க முடிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில்
அத்தோடு, இந்த பயணத்தில் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US