ராஜபக்சர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ள ரணில்
எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் போலியான தகவல்களை உருவாக்கி சதி செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை கணிசமானளவு பலவீனப்படுத்தியுள்ளதாக மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கொள்கை
முப்பது வருடங்களாக ஜனாதிபதி ஒருவரை உருவாக்காத கட்சி, தற்போது பிரேமதாசவின் வேட்புமனுவுக்கு குழிபறிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில், சஜித் பிரேமதாச கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க உண்மையான வேலைத்திட்டத்தைக்; கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் என்று மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam