ஜனாதிபதி ரணில் நாளை சீனாவிற்கு விஜயம்
Ranil Wickremesinghe
China
By Kamal
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்குடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.

ஜனாதிபதியின் சீன விஜயம் காரணமாக அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் சில அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US