ரணிலின் கூற்று ஏற்கத்தக்கது! எவரும் திரிபுபடுத்த வேண்டாம்.. சஜித் தரப்பு விளக்கம்

SJB Ranil Wickremesinghe Sajith Premadasa UNP
By Rakesh Oct 31, 2026 10:52 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும் எனவும், அதனை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை எனத் தவறாகத் திரிபுபடுத்தக் கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெறும் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தின்போது ஊடகங்களிடம் தெரிவித்திருந்த கருத்து குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தினார்.

ஊடககளிடம் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில், "பாரம்பரிய அரசியல் கூட்டணிகளுக்கு மாத்திரம் அப்பாற்பட்டு, நாட்டின் இளம் தலைமுறையினரை நோக்கிக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையே ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருக்கின்றார்.

கூட்டணி அமைக்க விருப்பமில்லை.. 

மாறாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று அவர் எங்குமே குறிப்பிடவில்லை. எனினும், சிலர் அவருடைய கருத்தைத் தவறான முறையில் திரிபுபடுத்த முற்படலாம்.

ரணிலின் கூற்று ஏற்கத்தக்கது! எவரும் திரிபுபடுத்த வேண்டாம்.. சஜித் தரப்பு விளக்கம் | Ranil Speech About Sjb

முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ள விடயம் தற்போதைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும். ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமல்லாமல், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்." - என்றார்.

அரசியல் மறுசீரமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "தற்போது இலங்கையில் இளம் தலைமுறையினரே நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

எனவே, அவர்களுக்கு முன்னுரிமையளித்துச் செயற்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

மாவட்ட ரீதியில் மக்கள் சந்திப்புகள் கிராம மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆண்டில் இந்தக் கட்சி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்தி மேலும் மேம்படுத்துவதற்கான விரிவான திட்டமிடல்கள் இடம்பெற்று வருகின்றன." - என்றார்.

நேரமின்றி சிரமப்படும் அமைச்சர்கள்.. வீட்டிற்கு வெள்ளையடிக்கும் யாழ். எம்பி

நேரமின்றி சிரமப்படும் அமைச்சர்கள்.. வீட்டிற்கு வெள்ளையடிக்கும் யாழ். எம்பி

மற்றுமொரு புயலின் ஆபத்து குறித்து வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

மற்றுமொரு புயலின் ஆபத்து குறித்து வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US