ரணிலின் அரசியல் வியூகம் தோற்கடிக்கப்படுமா! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக அமைக்கப்பட்ட வியூகமே 39 வேட்பாளர்கள் என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Desapriya) தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த தேசிய வாத வாக்குகள், இராணுவ பின்னணியான வாக்குகள், ஊழல் முறைகேட்டுக்கு எதிரான வாக்குகள், புதிய பொருளாதார திட்டங்களுக்கான வாக்குகள் என ஒவ்வொரு பின்னணியிலும் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வாக்குகள் கிடைக்காமல் பிரிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியுடனே பொருளாதார வீழ்ச்சி யுகத்தின் உச்சமாக எரிபொருள், எரிவாயு வரிசை கலாச்சாரத்துக்கு நான்தான் முடிவுகட்டியதாக கூறும் ரணில் விக்ரமசிங்க எரிவாயு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்புகின்றார்களா அல்லது புதிய மாற்றத்தை வெளிப்படுத்துகின்றார்களா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
எனினும், ஒரு ஜனாதிபதித் தேர்தல் களத்துக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலமாக பார்க்கப்படுகின்றது.
இந்த வகையில் இம்முறை தேர்தல் களத்தின் முதல்கட்ட பார்வைகள்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
