ஐதேகவின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகும் ரணில்
United National Party
Ranil Wickremesinghe
Ruwan Wijewardene
Sri Lanka Politician
By DiasA
ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கட்சியின் தலைமைப் பதவியை ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardane) வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி
இதன் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும் வாய்ப்பு உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 22,99767 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியிருந்தார்.
இந்நிலையில், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US