ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயற்சி: ரணில் வெளியிட்ட கருத்து
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயற்சி நடந்தமை தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'X' தளத்தில் இட்ட பதிவிலேயே இதனை கூறியுள்ளார்.
அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வேண்டுகோள்
அதேவேளை, அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான வன்முறைகளால் சூழப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
I am shocked by the assassination attempt on former President @realDonaldTrump and relieved he is safe. Wishing him a swift recovery. Sri Lankans know the pain of political violence all too well. We must all uphold the laws that protect democracy.
— Ranil Wickremesinghe (@RW_UNP) July 14, 2024
மேலும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்களை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri