திருகோணமலையில் குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி ரணில்
திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.

காஸ்மீர் தொடர்பான ஆய்வுக்கட்டுரை சர்ச்சை: இந்திய பல்கலைக்கழகத்தில் இருந்து பதவி விலகும் இலங்கையின் பேராசிரியர்
13 முக்கிய விடயங்கள்
இதன்போது, திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், அரச திணைக்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டரங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 13 முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மற்றும் அரசியல் பிரமுகர்கள், துறைசார் வல்லுநர்கள் உட்பட 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
