கோட்டாவின் அதிகாரங்களில் ரணில் கையே வைக்கவில்லை '19' மைனஸே வருகின்றது எனச் சஜித் அணி சாடல்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Narendra Modi Mujibur Rahman
By Rakesh Jun 23, 2022 11:13 PM GMT
Report

 "அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தில் 19 பிளஸுக்குப் பதிலாக 19 மைனஸையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டுவரவுள்ளார் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்கள் இதனூடாகக் குறைக்கப்படாது" என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

"21ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் கூறியிருக்கின்றார்.

எவ்வாறாயினும் மீள 19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் 19 பிளஸைக் கொண்டு வருவதற்குப் பதிலாக 19 மைனஸையே ரணில் கொண்டு வரவுள்ளார்.

ஆபத்தான நிலையிலுள்ள இலங்கையில் கால் பதித்த மோடி அரசின் முக்கியஸ்தர்கள் (Video) 

இந்திய இலங்கை இராஜதந்திரப் பிரச்சினை

கோட்டாவின் அதிகாரங்களில் ரணில் கையே வைக்கவில்லை

இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றார் என்று இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவரிடம் ஜனாதிபதியே கூறியிருக்க வேண்டும்.

அதனடிப்படையிலேயே இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்போது இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திரப் பிரச்சினையாக இது மாறியிருக்கின்றது. இதனால், இலங்கைக்குக் கிடைக்கவுள்ள இந்தியாவின் எதிர்கால உதவிகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குப் பதிலாக அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கே பிரதமர் ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் வேளையில் அதனைதத் தடுத்து நிறுத்தி அவர்களை ரணில் பாதுகாத்தார். ராஜபக்சக்களுக்கு நெருக்கமான தினேஷ் குணவர்தனவையோ, டலஸ் அழகப்பெருமவையோ பிரதமர் பதவிக்கு ராஜபக்சக்கள் நியமிக்கவில்லை. ஏனென்றால், ராஜபக்சக்களுக்கு ரணில் மாத்திரமே எப்போதும் நம்பிக்கைக்குரியவர். இதனாலயே அவர்கள் ரணிலைப் பிரதமராக்கினர்" என்றார். 

கோட்டாவின் அதிகாரங்களில் ரணில் கையே வைக்கவில்லை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US