பொலிஸாரின் வெசாக் பக்திப் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரணில்
2024ஆம் ஆண்டின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்திப் பாடல் நிகழ்ச்சியி்ல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்வானது, நேற்று (22.05.2024) பிற்பகல் கொழும்பு (Colombo) தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றுள்ளது.
பங்குபற்றியோர்
இதன்போது, இலங்கைப் பொலிஸ் மேற்கத்தேய வாத்தியக் குழுவின் இசை மற்றும் கலாச்சாரப் பிரிவின் நடனத்துடன் குறித்த பக்திப் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/d538da83-019a-4875-9002-7a18a86f7917/24-664ef260ef2b8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3db49bbf-c8eb-4cd4-b5a8-c08d13fe2c70/24-664ef2617ce91.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1b95f688-75a3-4ca2-ba69-c4c32c271cfc/24-664ef2621394e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b95b676a-87f9-46ac-8dae-af37c57af449/24-664ef2628ef8b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4f1f53c6-a695-4297-95c7-6a541de5efac/24-664ef26327a9b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f560aed3-7384-4766-a006-d50682e15797/24-664ef263a1441.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6a4a3b0c-098b-420b-9bdb-46b81d030c2f/24-664ef2642f1c7.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a81142f6-5eff-45f5-be2e-4b756edd9975/24-664ef264afabd.webp)
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 3 மணி நேரம் முன்
![ஹாயாக ரோட்டில் நடந்துவந்த ரோஹினியின் மலேசியா மாமாவை பார்த்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த அதிரடி](https://cdn.ibcstack.com/article/f4aa40ca-f46c-4780-a230-651cd34016c1/24-6672493a758ec-sm.webp)
ஹாயாக ரோட்டில் நடந்துவந்த ரோஹினியின் மலேசியா மாமாவை பார்த்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த அதிரடி Cineulagam
![குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/8a583bc1-bfff-4194-9b47-919f2a0d32e0/24-6672eb60ecc35-sm.webp)
குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
![லண்டனில் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள்: துப்புத்துலங்காமல் திணறும் அதிகாரிகள்](https://cdn.ibcstack.com/article/4a139d1d-a8c1-468d-84b5-835c5681170d/24-66724c62355f7-sm.webp)