பதவி விலகினார் பிரித்தானிய இராஜாங்க செயலாளர் ரணில்
United Kingdom
Rishi Sunak
By Mayuri
பிரித்தானியாவின் உணவு, சுற்றாடல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ரணில் ஜெயவர்த்தன பதவி விலகியுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற ரிஷி
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் தற்போது பதவியேற்றுள்ளார்.
இவர் பிரித்தானியாவின் 57வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தொடர் பதவி விலகல்
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகியிருந்தனர்.
இந்த சூழ்நிலையிலேயே ரணில் ஜெயவர்த்தனவும் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US