ரணிலுக்கு எதிராகத் தோண்டும் குழி! அநுர - ஹரிணிக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை

Ranil Wickremesinghe Udaya Gammanpila Harini Amarasuriya
By Rakesh Mar 14, 2026 07:33 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கே எதிர்காலத்தில் வினையாக முடியும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்

சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்

ஜனாதிபதியின் பாதுகாப்பு 

"ஒரு ஜனாதிபதியின் பயணங்களையோ அல்லது அவரது அன்றாட வாழ்வையோ 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' எனத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. ஒரு ஜனாதிபதி என்பவர் 24 மணிநேரமும் பணியில் இருப்பவர். அவர் விடுமுறையில் இருக்கும் போது கூட அரச தீர்மானங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

ரணிலுக்கு எதிராகத் தோண்டும் குழி! அநுர - ஹரிணிக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை | Ranil Issue Udaya Kamanpila Warns Harini

எனவே, ஜனாதிபதியின் பயணம் உத்தியோகபூர்வமானதா, இல்லையா என்ற விவாதம் தேவையற்றது.

ஜனாதிபதி ஒருவர் தனது தனிப்பட்ட பயணத்தின் போது உத்தியோகபூர்வ வாகனத்தையோ அல்லது பாதுகாப்பையோ பயன்படுத்த முடியாது என்று வாதிடுவது ஆபத்தானது. அவ்வாறு செய்தால், ஜனாதிபதியின் எதிரிகள் அவரது தனிப்பட்ட பயணங்களின் போது தாக்குதல் நடத்துவது எளிதாகிவிடும்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு என்பது அவரது பதவிக்குரியது, அது அவர் செல்லும் இடத்தைப் பொறுத்தது அல்ல. ரணில் விக்ரமசிங்க லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றது ஒரு தனியார் நிகழ்வு என அரச தரப்பு வாதிடுகின்றது.

சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..

சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..

அரசியல் சார்ந்த பயணங்கள்

அவ்வாறாயின், பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகப் பொருளாதார மாநாட்டுக்குச் சென்றமையும் ஒரு தனியார் நிறுவன நிகழ்வாகும்.

இந்த முன்மாதிரியின்படி பார்த்தால், பிரதமர் பொது நிதியைப் பயன்படுத்தியது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். அதேபோல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பான் சென்றமையும், அனுராதபுரத்துக்குச் சென்றமையும் அரசியல் சார்ந்த பயணங்களாகும்.

ரணிலுக்கு எதிராகத் தோண்டும் குழி! அநுர - ஹரிணிக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை | Ranil Issue Udaya Kamanpila Warns Harini

அங்கும் அவர் உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் பாதுகாப்பையே பயன்படுத்தினார். ரணில் விக்ரமசிங்கவைப் பழிவாங்குவதற்காக நீங்கள் எடுக்கும் இந்தச் சட்ட நடவடிக்கை, உங்களுக்கே நீங்கள் தோண்டிக் கொள்ளும் குழி போன்றது.

இந்த முன்மாதிரியால் ரணில் விக்ரமசிங்க சிறையிலிருக்கும் காலத்தைப் போல் மூன்று மடங்கு காலம் நீங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.  என குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US