ஜனாதிபதிக்கு தங்க நெற்கதிரை வழங்கிய விவசாயிகள்
Polonnaruwa
Ranil Wickremesinghe
President of Sri lanka
Economy of Sri Lanka
By Sachi
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை - மின்னேரியா பிரதேசத்தில் நேற்று (02.03.2023) நடைபெற்ற வைபவத்தில் பங்கு கொண்ட ஜனாதிபதிக்கு பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஆனந்த ராஜபக்ஷ உள்ளிட்ட விவசாயிகள் தமது சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பரிசு
இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு "ரன் வீ கரல" (தங்க நெற்கதிர்) என்ற பெயர் பொறிக்கப்பட்ட பரிசும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US