ஜனாதிபதி இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Ranil Wickremesinghe
SL Protest
Sri Lanka Government
By Dhayani
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டு, இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சந்தேகநபர்கள் 4 பேருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 9 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
Optical illusion: குழம்பிய எண்களில் இறங்குவரிசையில் இருக்கும் '7525' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின் 2ஆவது திருமணம் செய்வார்களாம்.. உங்க துணை என்ன ராசி? Manithan
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US