இஸ்ரேலில் நிலத்துக்குக் கீழே கேட்ட வித்தியாசமான சத்தம்!!
2013ம் ஆண்டு வடக்கு இஸ்ரேலில் லெபனான் எல்லையில் வாழ்ந்துவந்த இஸ்ரேலிய மக்கள், நிலத்துக் அடியில் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்பதாக அரச அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.
லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் எல்லைகளைக் கடந்து இரகசியமாக இஸ்ரேலுக்குள் வந்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளுவதை நோக்காகக் கொண்டு நிலத்துக்கீழே சுரங்கப் பாதைகளை அமைத்துவருகின்றார்கள் என்பதை அறிந்து திகைத்து நின்றார்கள் இஸ்ரேலியப் படையினர்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஹிஸ்புல்லாக்கள் அமைத்திருந்த நிலக்கீழ் சுரங்கங்களைத் தேடி அழிப்பதற்காகவென்று இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட Operation Northern Shield இராணுவ நடவடிக்கை பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்.
புல் வெட்ட செல்கிறேன் என பெருமையாக பதிவு: கோடிக்கணக்கிலான கஞ்சாவுடன் சிக்கிய பிரித்தானிய பெண் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan