மொட்டுக் கட்சியில் எஞ்சியிருக்கும் 20 எம்.பிக்களையும் வளைக்க ரணில் தரப்பு கடும் பிரயத்தனம்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lanka Presidential Election 2024
By Rakesh Aug 05, 2024 07:23 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ராஜபக்சர்கள் பக்கம் தற்போது எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் அரச தரப்பு கலந்துரையாடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசேட சந்திப்பு

இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியுள்ளார் என கூறப்படுகின்றது.

மேற்படி, 20 எம்.பிக்களும் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரின் தீவிர விசுவாசிகள் என்றும் தெரியவந்துள்ளது.

மொட்டுக் கட்சியில் எஞ்சியிருக்கும் 20 எம்.பிக்களையும் வளைக்க ரணில் தரப்பு கடும் பிரயத்தனம் | Ranil 20 Mps In Slpp 2024 Presidential Election

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

ரணிலுக்கான எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ள அரசு மொட்டு எம்.பிக்கள், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எனப் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களுடன் அரச தரப்புபேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றது.

மொட்டுக் கட்சியில் எஞ்சியிருக்கும் 20 எம்.பிக்களையும் வளைக்க ரணில் தரப்பு கடும் பிரயத்தனம் | Ranil 20 Mps In Slpp 2024 Presidential Election

இதேவேளை, வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளுடனும் அரச தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நடவடிக்கையின் பயனாக பல எம்.பிக்கள் ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர் என்றும், 100 எம்.பிக்களுக்கு அதிகமானவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

7ஆம் திகதி வெளியாகும் இறுதி முடிவு! மகிந்த களமிறக்கப் போகும் புது வேட்பாளர் யார்..

7ஆம் திகதி வெளியாகும் இறுதி முடிவு! மகிந்த களமிறக்கப் போகும் புது வேட்பாளர் யார்..


அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்

அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்

பொதுவேட்பாளரை கண்டுபிடிக்க முடியாத தமிழ் அரசியல்

பொதுவேட்பாளரை கண்டுபிடிக்க முடியாத தமிழ் அரசியல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US