கொத்தாக வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்! 83,000 பேருக்கு ஏற்பட்ட நிலை - சபையில் தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் சிறு சம்பள அதிகரிப்பைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83,000 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் எமது அரசாங்கத்தில் அவ்வாறு எந்தப் பழிவாங்கல்களுக்கும் இடம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (08.06.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரது தந்தையார் ரணசிங்க பிரேமதாசவினந் காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். கொத்துக் கொத்தாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
சிறு சம்பள அதிகரிப்பை கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83000 பேர் அவ்வாறு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
