ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவை: தமிழக அரசின் அறிவிப்பு
இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 4 தசாப்தங்களின் பின்னர், மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தமிழக மாநில அரசு அறிவித்துள்ளது.
எனினும் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திட்ட மதிப்பீடு
இதன்படி, சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில்,தமிழகத்தின் தனுஸ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது.
கப்பல் போக்குவரத்து
எனினும் 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஸ்கோடி கடலில் மூழ்கியதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர், ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது எனினும் இலங்கையின் போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் அந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது நாகப்பட்டிணத்துக்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 4 தசாப்தங்களின் பின்னர், மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தமிழக மாநில அரசு அறிவித்துள்ளது எனினும் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனுமதி
அத்துடன், ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில்,தமிழகத்தின் தனுஸ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. எனினும் 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஸ்கோடி கடலில் மூழ்கியதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர், ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது எனினும் இலங்கையின் போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் அந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது நாகப்பட்டிணத்துக்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை நடைபெற்று வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
