மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் வேதனை

Indian fishermen Sri Lanka Sri Lanka Fisherman Rameswaram Fish Price In Srilanka
By Erimalai Jun 19, 2025 11:40 AM GMT
Report

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் கடற்றொழிலுக்கு சென்ற ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல்  நடாத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் பிடிபாடு இல்லை எனவும்  கவலை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் வான் பரப்பை கிழித்துச் செல்லும் ஈரானின் Fattah - 01 ஏவுகணைகள்

இஸ்ரேலின் வான் பரப்பை கிழித்துச் செல்லும் ஈரானின் Fattah - 01 ஏவுகணைகள்

மீன்பிடி தடைக்காலம்

தமிழக அரசால் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் வேதனை | Rameswaram Fishers Attacked At Sea Post Ban Fishin

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக கடற்றொழிலுக்கு தமிழ்நாடு அரசால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் நேற்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள்  கடற்றொழிலுக்கு கடலுக்குச் சென்றனர்.

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மாயம்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மாயம்

இலங்கை கடற்படையினர்

கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கடற்றொழில் ஈடுபட்டதாக கடற்றொழிலாளர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் வேதனை | Rameswaram Fishers Attacked At Sea Post Ban Fishin

இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடைகாலம் முடிந்து கடற்றொழிலுக்குசெல்லும் கடற்றொழிலாளர்களுக்கு இறால், நண்டு கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அதிகளவு கிடைக்கும் ஆனால் மீன்பிடி தடைக்காலத்தின் போது இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டதால் தடைகாலம் முடிந்து கடற்றொழிலுக்கு சென்ற விசைப்படகு கடற்றொழிலாளர்கள் எதிர்பார்த்த மீன்பாடு இல்லை இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைஇந்திய பண்த்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரான் - இஸ்ரேல் மோதல்! இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஈரான் - இஸ்ரேல் மோதல்! இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US