தடைகாலம் முடிந்து தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

Indian fishermen Fishing Government Of India Rameswaram
By Ashik Jun 16, 2024 09:46 AM GMT
Report

60 நாட்கள் வரையான கடற்றொழில் தடைகாலம் முடிந்து தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் (Rameswaram) பகுதி கடற்றொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

கடற்றொழில் தடைகாலம் முடிவடைந்ததையடுத்து இராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, திருவாடானை உள்ளிட்ட கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து சுமார் 1500இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் நேற்று (15.06.2024) அதிகாலை தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் இன்று (16.06.2024) அதிகாலை கரை திரும்பிய நிலையில் தாங்கள் எதிர்பார்த்த இறால், நண்டு, கணவாய் போன்ற விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் தப்பியோட்டம்

அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் தப்பியோட்டம்

உரிய விலை நிர்ணயம் 

மேலும், டீசல் விலை உயர்வு மற்றும் கடற்றொழில் சாதனங்கள் விலை உயர்வு என கடும் சிரமத்திற்கு மத்தியில் தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் பிடித்து வந்த குறைந்தளவு இறால் மற்றும் நண்டு மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

rameswaram-fishermen-request-to-increase-price-

மேலும், உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ரூபா 700இற்கு விற்பனை செய்யப்பட்ட இறால் ரூபா 300இற்கு கொள்முதல் செய்வதால் கடற்றொழிலாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். 

எனவே, கடற்றொழில் தடை காலங்களில் அதிக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தும் நாட்டு படகுகளுக்கும் தொழிலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

rameswaram-fishermen-request-to-increase-price-

அதேவேளை, மத்திய, மாநில அரசுகள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தற்போது கடற்றொழிலாளர்கள் பிடித்து வந்துள்ள மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 

இளநீர் செய்கையில் பெரும் பாதிப்பு

இளநீர் செய்கையில் பெரும் பாதிப்பு

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US