பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்து
Death
Police
protest
Rambukkana
Sri Lanka Economic Crisis
slprotest
By Dhayani
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததனைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரசன்ன ரணதுங்க பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பதவியில் அமர்த்தப்பட்டு 48 மணித்தியாலங்களில் ஓர் அப்பாவியின் உயிர் இழக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த மரணத்திற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US